ரஜினி ஒரு சிற ந்த நடி கரா .? மனசாட் சியை தொட்டு சொல் லுங்கள்.! திடீரென ரஜினி யை சீண்டும் பிரபல இய க்குனர் .!! தேவை யில்லா மல் சர்ச்சை செய் யும் இயக் குனர்.!!

0

தமிழ்  சினிமா வின்  சூப்பர்ஸ்டார்   ரஜினி காந்த்  . இவர் தற்போது   ஜெயிலர் திரைப் படத்தில்   நடித்து   வருகி றார்  .  இந்த   படத் திற்கு   அடுத் து   ஜெய் பீம் இயக்கு னருடன்   புதிய   படத்தில்   இ ணைய   இருக்கி றார் .

 

 

இந்த   நிலை யில்   பிரபல   இயக் குனர்   ஒருவர்   ரஜினி   ஒரு   சிறந்த   நடிகரா?   மனசாட் சி   உடன்   சொல்லு ங்க  ள்    என்பது போன்று   பேசி   ச ர்ச்சைக் குரிய   கருத்துக் களை   பதிவு  செய்திருக்கி றார் .   இது   இணை யத்தில்   வைரலா க   பேசப் பட்டு   வ ருகிறது  .

 

 

அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை   இயக் குனர்   அமீர் தான் .  இவர் சமீபத்தில் செய்தி யாளர் களை   சந்தி த்தார் .   அதில் ஆஸ்கர் விருது பற்றி   இவ ரிடம்   கேள்வி எழுப்பப் பட்டது  இதற்கு   ஆஸ்கர் விருது   பெற்ற   குழு வுக்கு  வாழ்த்து  க்கள்   என பேசி  இவர் அதில்  அரசியல்   இருக்கி றதா    என்பது   ஆராய  வேண்டா ம் .

 

ஆஸ்கர்  விருது  பெரிய விருது   கிடையா து  .  அது அந்த நாட்டின்   தேசிய விருது அவ்வளவு தான் .   வியந்து பார்க்க   ஒன் றுமே   கிடை யாது   என   கூறி னார்  .மேலும் 30   வருடங் களுக்கு   முன்பு  விருதுக ளுக்கும்   மரியா தைகளுக் கும்   கிடைத்த   அங்கீ காரம்   தற்போது   கிடை யாது  .  விருதுக ளில்   அரசியல்   இருக்கிறது  .

 

 

தேசிய விருது ,   மாநில விருது என அனைத்திலும்   அரசி யல்   இ ருக்கிறது  .  சிறந்த நடிகர்  ஆன   சிவாஜி   கணேச னுக்கு   கடை சிவரை   தேசிய விருது   கிடைக்க வில்லை .   2007 ஆம்   ஆண்டு   சிவாஜி   படத்தில்   நடித்ததற் காக   ர ஜினிகா ந்த்திற்கு   மாநில அர சு   சிறந்த   நடிகருக் கான   விருது   கொடு த்தது .

 

 

மனசாட் சியை   தொட்டு   சொல்லு ங்கள்  .  ரஜினி    சிறந்த  நடிக  ரா ?   அவர் ஒரு என்டர் டைனர்  .   அனைத் துமே   அரசியல்   இருக்கி றது  என   அவர்   பேசியிரு க்கிறார் .   தற்போது   தேவையில்லா மல்   ரஜினி    பற்றி   இவர்    பேசிய தற்கு இணை யத்தில்   பலரு ம்   தங்கள து   விமர்சன ங்களை   கூறி   வருகின் றனர் .

 

 

 

Leave A Reply

Your email address will not be published.