லவ் டுடே படத் தில் பிரபல நடிகரை பைத்தியம் என கலா ய்த்த பிரதீப் ரங்க நாதன் .!! அவருக்கு மெச் சூரிட்டி பத்தல என பதிலடி கொடுத்து பிரபல நடிகர் .!! என்ன பிரச்ச னை தெரி யுமா.?

0

தமிழ்   சினி மாவில்   தற்போது   சென் சேஷன்   இயக்கு னராக  இருப்பவர்  தான் இயக்குனர்  பிரதீப்   ரங்க நாதன்  .  இ வர் கோமாளி படத்தின் மூலம்   இயக்கு னராக  அறிமுக மானா ர் .   முதல் படமே   மிகப் பெரிய   வெ ற்றியை   கொடு த்தது.

 

 

தொ டர்ந்து   இரண்டா வது   படமா ன   லவ் டுடே   திரைப்பட த்தை   இயக்கி   அவரே   கதாநாய கனாக   நடித்தி ருந்தார் .   கதாநா யகனாக   நடித்த முதல்   படத்தி லேயே   மிகப் பெரிய  வெற்றி யை   கொ டுத்தார்  .  இவர் படம்  100 கோடி வசூல் செய்து மிகப் பெரிய   சாதனை யை   செய்தது.

 

 

இந்த  நிலையி ல்   லவ் டுடே   படத் தில்   இவர்   மறைமு கமாக    சிலரை   கலாய் த்து இரு ந்தார்  .  குறி ப்பாக    அந்த   படத்தி ல்   ஒரு   வசனத் தில்   இதுவ ரைக்கும்   நன்றாக   இருந் தவன்   திடீரென   பார்த்தி பன்   போல நடந்து   கொள்கி றான்   என்பது போல்    வசனம்   இருக் கும்.

 

 

அதில்   பார்த்திப னை   வைத் தியம்  என்பது போல   உவமைப் படுத்தி   இருப் பார்.  இந்த நிலையில்   சமீப த்திய  பேட்டி   ஒன்றில் கலந்து கொண்ட   இயக்கு னர்   பார்த்திபன்   தன்னை   பைத் தியம்   எ  ன்று   கலா ய்த்த   பிரதீப்   ரங்கநாத னுக்கு   பதில்   அளி த்திருக் கிறார்.

 

 

நானும்   முதலில்  அதனை   நகைச்சுவை யாக   எடுத்துக் கொண்டு  கடந்து   சென்று வி ட்டேன் .  பின்பு தான்   தெரிந் தது   .  அதற்குக்   கார ணம்   கோமாளி   படத்தி ன்   கதை என்னுடைய   உதவியா ளர்   ஒருவரின்  கதை போல்   இரு  ந்தது .  இதற்கு   பிரச்ச னை  வந்து   பாக்ய ராஜ்   என்னு டைய   உதவியா ளருக்கு   ஆத ரவாக   தீர்ப்பளி த்தார்.

 

 

அத ற்கு  10  லட்சம்   பணமும்  பெற்று  தந்தார்.   அதனால் நான் என்  உதவியா ளர்   பக்கம்   நின் ற தால்    பிரதீப்     என் மீது கோபம்   இருந் திருக்க லாம்  .  பின்னா ளில்  செய்தது   தவறு என அவரே   புரிந்து   கொள் வார்  . மேலும்  அவருக்கு   எ  ன்னு டைய   வாழ்த்து க்கள்  என   அவரை   பாரா ட்டி   பேசி  இருக்  கிறார் .

 

Leave A Reply

Your email address will not be published.