குக் வித் கோ மாளி பிரபல நடிகை ஸ்ருதி காவின் பலரும் பார்த் திராத குடும்ப புகைப் படங்கள்.!!

0

நடிகர்  சூர்யா  நடிப்பில்  வெளி யான  ஸ்ரீ  படத்தின்  மூலம்   கதாநாயகி யாக   அறிமுக மான   நடிகை தான்   ஸ்ருதிகா .  இவர்   பழம் பெரும்   நடிகர்   தேங்காய் சீனிவாச னின்   பேத்தி .  இவர்   வெறும்   இரண்டு   வருட ங்கள்   மட்டுமே   பட ங்களில்  நடி த்தார்.

 

 

அதன் பின்   சினிமா வை   விட்டு விலகி   படிப்பை தொடர   முடிவெடுத் தார்  . அதன் பின் பல  ஆண்டுகள்   கழி த்து   குக் வித் கோமாளி   சீசன்   மூன்றில்   போட்டி யாளராக   கலந்து   கொ ண்டு   வெற் றியும்   பெற் றார்.

 

 

இவர்  2002  ஆம் ஆண் டு   ஸ்ரீ  ,   ஆல்பம்  ,  நலதம யந்தி  என   மூன்று   படங்க ளில்   நடித்தி ருக் கிறார் .   2003 ஆம் ஆண்டு  ஒரு   மலையா ள   படத் தில்   மற்றும்   தித்தி க்குதே   படத்தில்   நடித்தி ருந்தா ர்.

 

தற்போது   பல   வருடங் களுக்கு   பிறகு    மிஸ் டர்   அண்ட்   மிஸ ஸ்   சின்னத் திரை ,   அண்டா  கா  கசம்  என  விஜய் டிவி   நிகழ் ச்சிக ளில்   கலந்து   கொண் டு   வரு கிறார்.   இவர்  கல்லூரி   படிக்கும்   போது   அர்ஜுன்   என்பவ ரை   காத லித்து   திரு மணம்   செய்து   கொ ண்டார்.

 

 

இவர்களு க்கு   தற்போது   ஒரு  மகன்   இருக் கிறார்  . இவர் தற்போது   பிரப லமாக   இருந் தாலும்  பலரும்   அவரது   திரு மண   புகைப் படத் தை   பார்த் தது   கிடை யாது.  பலரும்   பார்த்தி ராத   அவர் கள்   குடும் ப   புகைப்ப டங்கள்  இதோ

 

 

Leave A Reply

Your email address will not be published.