டாடா படத் தால் கவினுக்கு அடித்த அதிர் ஷ்டம்.!! புதிய படத்தில் சிவ கார்த்தி கேயன் பட நடிகை யுடன் ஜோடியா .? அது வும் அந்த பிரபல நடி கையா.? எந்த நடிகை ன்னு நீங்களே பாருங்க.!
தமிழ் சினிமா வில் அடுத்த நம்பி க்கை நடிக ராக இருப் பவர் தான் நடிகர் கவின். இவர் விஜய் டிவியி ன் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பெரிய அளவில் ரசிகர் களை கவர்ந் தார். பின் நட்பு என்று தெரியுமா என் ற திரைப்ப டத்தில் நடி த்தார் .
ஆனால் அந்த திரைப்படம் வெளி யாகி வெற்றி பெறவி ல்லை . அடுத்து சிறிய இடை வேளைக்கு பிறகு லிப்ட் என்ற திரைப் படம் ஓ டிடி தளத் தில் வெளியா னது. வெ ளியாகி நல்ல வரவே ற்பை கொடுத் தது. அதைத் தொட ர்ந்து சமீபத்தில் டாடா திரைப்ப டத்தில் நடித்து இருந் தார் .
டாடா படம் மிகப் பெரிய வெற்றி யை கொடு த்தது . தனுஷ் கார்த்தி போன்ற பிரபல நடிக ர்கள் படத்தை பாராட்டி யிருந் தனர் என்பது குறிப்பிட த்த க்கது . இதற்கு நடு வில் பிக் பாஸ் சீசன் மூன்றில் போட்டி யாளராக கலந்து கொண்டு பெரிய அளவு க்கு ர சிகர்களை கவர்ந்தார்.
இதனா ல் தற்போது இவரு டைய மார்க் கெட் சற்று உயர்ந்தி ருக்கி றது. இதனால் சம்பள த்தையும் சற்று உயர்த்தி இருக்கி றாராம். மே லும் சரியான கதைகளை மட்டுமே தேர்ந்தெ டுக்க வேண் டும் என தற்போது வரை மூன்று திரைப்படங் களில் மட்டு மே நடித்து இருக் கிறார் .
இதை அடுத்து இவர் நடன இயக்கு னர் சதீஷ் இயக்கு ம் புதிய படத் தில் இவர் நடிக்க இருக்கி றா ராம் . ரோமி யோ பிச்சர் ஸ் இந் த படத்தை தயா ரிக்க அனி ருத் இ சையமை க்க இருக் கிறா ராம் . இந்த படத்திற்கு கதாநா யகி தான் பலரையும் ஆச்ச ரியப்பட வைத்தி ருக்கி றது .
இந்த படத்தில் கவினு க்கு ஜோ டியா க நடிகை பிரிய ங்கா மோகன் நடிக்க வைக்க பேச்சு வார்த் தை நடந் து வருகி றதாம். தற் போது முன்ன ணி நடிகை யாக வலம் வந்து கொண்டி ரு க்கிறார் பிரிய ங்கா . அவரை யே தன்னு டைய படத் தில் கமிட் செய்ய வைத்தி ருக்கி றார் கவின்.