தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் அருண் விஜயின் பலரும் பார்த்தி ராத குடும்ப புகைப்ப டங்கள் உள்ளே.!

0

தமிழ்  சினிமா வின்   பிரபல   நடிகராக   இருப்பவர் தான் நடிகர்  அருண் விஜய்  . இவர் தமிழ்  மட்டுமின்றி  தெலு ங்கு  ,  கன்னடம் ,   ஹிந்தி   என   அனைத்து மொழி திரைப்பட ங்களிலும்  நடித்தி ருக் கிறார்.

 

 

இவர் பிரபல  நடிகர் விஜயகுமா ரின்   மகன் .   முறை மாமன் படத்தின் மூலம் கதாநாய கனாக   அறிமுகமா னா ர் .  பின்   துள்ளித்   திரிந்த  காலம்  ,  பாண்டவர் பூமி என  வெற்றி   ப டங்க ளை   கொடு த்தார் .

 

 

ஆனால்   இடையி ல்   பல தோல்வி   படங்களு க்குப்   பிறகு   என்னை  அறிந்தா ல் திரைப்ப டத்தின்   மூலம் இவர் மீண்டும்  கம்பேக்   கொடு த்தார் .  அதில்   வில்ல னாக நடித்து    அச த்தி   இருந்தார்.

 

 

பின்   செக்கச்  சிவந்த  வானம்  ,  தடம் ,   மாஃபி யா ,  யானை  என  தொட ர்ந்து   ஹிட் படங்களை   நடி த்து   வரு கிறார்  .    இவர்   நடிப்பில்   அடுத்த தாக   பார் டர்  ,   வணங் கான்   போன்ற படங்கள்   உருவா கி   வரு கிறது  .  மேலும் தமிழ்   ரா க்கர்ஸ்   என்ற தொடரி லும்   நடித்தி ருக்கி றார்.

 

 

இவர் 2006 ஆம்  ஆண்டு   ஆர்த் தி   என்பவரை  திருமணம்  செய்து   கொண் டார் .    இவர் களுக்கு   தற்போது ஒரு  பெண் மற்றும்   ஆண் குழந்தை  இருக்கி றது  .  பலரும் பார்த் திராத  அவர்களு டைய   திருமண   புகைப்ப டங்கள்  இதோ

 

Leave A Reply

Your email address will not be published.