ரகசி யமாக திருமண த்தையே முடித்த நேர் கொண்ட பார்வை பட நடிகை அபிராமி.!! இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசி கர்கள்.!

0

தமிழ்  சினிமா வின்   தற்போது மலர்ந்து வரும்   நடிகை யாக   இருப்பவர்  தான் நடிகை அபிராமி  .  இவர் தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற   திரைப்பட த்தின்   மூலம்   அனைவ ராலும்   அறியப் பட்டார்.

 

 

மேலும் தமிழ்  மற்றும்   தெலுங்கு  சி னிமா வில்    பல   வெப் தொடர் கள்   மூல மும்    இவர்   பிரபல மாகி   இருக்கிறா ர்  .  அந்த சமயத்தில்  தான்   விஜய் தொலை க்காட்சியில்   ஒளிபரப் பான  பிக் பாஸ் மூன்றாவது  சீசனில்   போட்டியா ளராக கலந்து   கொண் டார்.

 

 

அதன் மூலம்  தனக் கான  ஒரு ரசிகர் கூட்டத்தை   உருவாக் கினார் .  அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து  நோட்டா ,   காற்று வெளி யிடை  ,  விக்ரம் வேதா  ,  நேர் கொண்ட   பார்வை போன்ற சில   படங்க ளில்   முக்கிய   கதாபா த்திரங் களில்  நடித்திருக் கிறார்.

 

 

அஜித்தின்   நேர் கொண்ட  பார்வை   படத் தின்   மூலம்   மிகப்பெ ரிய   அளவி ற்கு   பிரபலமும்   அடை ந்தார்   இவர்  .   இந்த  நிலையில் இவர்   தற்போ து   ரகசிய மாக   திருமண த்தை   முடித்து   இருப்ப தாக  ஒரு செய்தி இணையத்தில்  வைரல் ஆகி வரு கிறது.

 

 

அதற்கு  கார ண ம்   இவர்   சமீப த்தில்   இன்ஸ்டாகி ராமில்   புகைப்படம் ஒன்றை பதிவு  செய்திரு க்கிறார்  . அதில் அவர் கழு த்தில்  தாலியு டன்   திருமணம் ஆனது போல்   புகைப்ப டத்தை   வெளி யிட்டு   இருக் கிறார்.

 

 

இதனால்  ரசிக ர்கள்  பலரும் ரகசிய   திரு மணம்   செய்து  கொண்டார்  எனவும்  மறுபுறம்   படத்திற் காக    இருக் கலாம்   எனவும்  பேசி   வருகி றார்கள்  . இதனால் இந்த  புகைப்படம்  தற்போது  இணையத்தி ல்   வைரலா கி   பலரும்   தங்களது கருத்து க்களை  கூறி   வருகின் றனர்.

 

Leave A Reply

Your email address will not be published.