இயக்கு னர் பாலாவை கொ லை செய்ய நடந்த திட்டம்.!! திடுக் கிடும் தகவலை சொல்லி பரபரப்பை ஏற்ப டுத்திய பிர பலம் .!! ஷாக் கான ரசிகர் கள்.!
தமிழ் சினிமாவி ன் பிரபல இயக்குன ராக இருப்பவர் தான் இயக்கு னர் பாலா. இவர் தற்போது வணங் கான் படத்தை இயக்கி வருகி றார் . முதலில் சூர்யாவை கமிட் செய்து நடிக்க வைத்து பின் தற்போது அருண் விஜயு டம் இணை ந்து அந்த படத்தை உருவாக் கி வ ருகிறார்.
சேது திரைப்படத் தின் மூலம் இயக்கு னராக அறிமுகமானார் . முதல் படமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அதன் பின் முன்னணி இயக்கு னர்கள் லிஸ்டில் இணை ந்தார் . இவர் அதன்பின் சூர்யாவை வை த்து நந்தா , பிதாம கன் படத் தை இயக்கி யிருந் தார்.
பிதாமகன் படம் வெற்றி யை கொடுத் தாலும் த யாரிப்பாள ருக்கு நஷ்ட த்தை மட்டுமே கொடுத் ததாம் . அதனால் அந்த படத்தின் தயாரி ப்பாளர் துரை திரைத் துறையை விட்டு கா ணாமல் போய் விட்டார் . அவர் சமீபத் தில் பே ட்டி ஒன்று கொடுத்து இருக் கிறார்.
மருத்துவ செலவி ற்கு கூட பணம் இல்லா மல் தவித்து வரு வதாக கூறியிரு க்கிறார் . மேலும் பாலா பிதாமகன் நஷ்ட த்தை ஈடுகட் ட மற் றொரு படம் செய்து தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் வாங்கி யதாக வும் அ தை தற்போது வரை திருப்பி தராம ல் இருக் கிறார் எனவு ம் கு ற்றம் சாட்டியி ருந் தார்.
இந்த நிலை யில் இயக்கு னர் பாலாவை பிதாமகன் தயாரிப் பாளர் மலையி லிருந்து கீழே தள்ளி கொலை செய்ய திட்டமிட்டு இருந் தார் என பிரபலம் ஒருவர் கூறியிரு க்கிறார் . அதாவது சூட்டிங் ஸ்பா ட்டில் பாலா வின் தொல் லை தாங்க முடியாமல் ஒருமு றை மலை உச்சி யில் பாலம் நின்று கொண் டிருந் தாராம்.
தயாரி ப்பாளர் அப்படியே கீழே தள்ளி கொலை செய்து விட லாமா என நண்பரி டம் சொல்ல அதற்குள் பாலா அங்கிரு ந்து கிளம்பி விட்டா ராம் . இந்த திடு கிடும் தகவலை பத்திரிக் கையாளர் அந்தண ன் கூறியி ருக்கி றார் . இது சமூக வலைதள ங்களில் வைரலாக பேசப்பட் டு வருகி றது.