பலரும் பார்த்திராத நடிகர் மற்றும் இயக்கு னருமான ராகவா லாரன்ஸின் குடும்ப புகைப் படங்கள்.!

0

தமிழ்  சினிமா வின்   பிரபல நடன   இயக்குன ராக   இருந்த வர்   தான் ராகவா லாரன்ஸ்  . 1993 ஆம் ஆண்டு நடன   இ யக்குனரா க   இவர்   அறிமுக மானார்  . மேலும் பல  முன்னணி   இயக்குன ர்களுடன்   பணியா ற்றிய   பிறகு இவர்   படங் களில்   கதாநாய கனாக   நடி க்க   தொடங் கினார்.

 

 

தமிழில்  முனி  படத்தின் மூலம் இவர் பெரிய   அளவி ற்கு   பிரபல மானார்  . அதை தொடர்ந்து  காஞ் சனா  1  ,  காஞ்சனா 2  ,  காஞ்ச னா 3   என தொடர் ந்து   பேய் படங்கள் மூலம்   பெரிய   ரசிகர் களை   உரு வாக்கினார்.

 

 

இவர்  கடைசியாக   லட்சுமி என்ற   படத்தை   இயக்கி   இருந் தார்  .  மேலும் அடுத்த தாக   நடிப்பில்   ருத்ரன்,     அதிகா ரம் ,   சந்திர முகி 2  ,   துர்கா ,   ஜிகர் தண்டா,   காஞ்  சனா 4   என   அடுத்த டுத்து   கைவசம்  பல   திரைப்ப டங்களை   வைத் திருக்கி றார்.

 

 

நடன  இயக் குனர் ,   இயக்கு னர்,   நடிகர்,   பின்ன ணி   பாடகர்   தொட ர்ந்து   சில   திரைப்பட ங்களுக்கு   இசைய மைத்து    பாடல் களை   எழுதி   இருக்கி றார்  . இவர் மேலும்  பல சமூக   சேவைக ளையும்   இவர்   செய்து   வ ருகிறார் .

 

 

இவ ருடைய   மனைவி யின்   பெயர் தான்   லதா   லா ரன்ஸ்  .  இவருக்கு   தற்போது ஒரு மகளும்   இருக்கி றார்  .  அ வருடைய  மகள்  ராகவி  .   பலரும்    பார்த் திராத   அவரது   குடும்ப   புகைப்ப டங்கள்   இதோ

 

 

 

Leave A Reply

Your email address will not be published.