திருமண த்திற்கு தயா ரான நடிகை அஞ்சலி. !! ஜெய்யை கழட்டி விட்டு இந்த பிரபல த்தை தான் திருமணம் செய்கி றாரா .?? இணை யத்தில் வெ ளியான லே ட்டஸ்ட் தகவல்.!
தென்னி ந்திய சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்ப வர் தான் நடிகை அஞ்சலி . தமிழில் இயக்கு னர் ராம் இயக்கிய கற்றது தமிழ் திரைப் படத்தின் மூலம் கதா நாயகியாக அறிமுக மானார் இவர்.
அதன் பின் அங்கா டித்தெரு படத்தின் மூ லம் பெரிய அளவிற்கு பிரபலமா னார். பின் கோ , மங்கா த்தா , எ ங்கேயும் எப்போ தும் , வத்திக் குச்சி, சேட்டை , சிங்கம் 2 , இறைவி , பேரன்பு , பாவ கதைகள் என தொடர்ந் து படங்களில் நடித்து வருகி றார்.
இவர் தற்போது கூட இயக் குனர் சங்கர் இயக்கி வரும் ராம்ச ரண் படத்தில் நடித்து வருகி றார் . இந்த நிலையில் இவர் தற்போ து விரைவில் திருமணம் செய்ய இ ருப்பதாக தகவல் வெளியாகி இருக்கி றது . இவர் நடிகை ஜெயை காதலித்து வந்தார்.
ஆனால் இருவரு ம் கருத்து வேறு பாடு காரண மாக பி ரிந்து விட்ட னர் . ஜெய்யுடன் பிரே க்கப் செய்த பிறகு இவர் பெரிய மன உளை ச்சலுக்கு ஆளா கி படங்க ளில் நடிக்கா மல் இருந்து வந்தா ர் . அதன் பின் மீண் டும் நடிக் க வந்தார்.
தற் போது சில படங் கள் மட்டுமி ன்றி பல வெப் தொடர்க ளிலும் நடித்து வருகி றார் . அதன் மூலம் அதிக சம்பளம் பார் த்து வருகிறா ர் . இவர் பிரபல இயக் குனர் ஒருவரை திரும ணம் செய்ய போ கிறார் என்று சொல்ல ப்பட் டது . பின் அது பொய்யான தகவல் என சொ ல்லப்ப ட்டது.
இந்த நிலையில் இவர் தனது பெற்றோர் சம்பந்த த்துடன் பிரபல தொழி லதிபர் ஒருவரை திருமண ம் செய்ய இ ருப்பதாக தற்போ து தகவல் வெளி யாகி இருக்கி றது . இது குறித்து அதிகா ரப்பூர் வமான அறிவிப் பு விரைவில் வெளி யாகும் என எதிர் பார்க்கப் படுகி றது .