எனது அப்பாவை கொ லை செய்து விட்டனர் .!! அம்மாவும் இற ந்து விட்டார்.! ஒரு அனாதை போல் இருக் கிறேன் .! வருத் தத்துடன் சொன்ன குக் வித் கோமாளி பிரபலம் .!! அதிர்ச் சியான ரசிக ர்கள்.!
தமிழ் சினிமா வின் காமெடி ஜாம்பவா னாக இருந் தவ ர் தான் செந்தில் கவு ண்டமணி . இ வர்களுக்கு ஜோடி யாக ந டித்த பல நடிகைகள் பிரபலமாகி இருக்கி ன்றனர் . அதில் ஒரு நடிகை தான் நடிகை விசித் ரா . இவர் ஆரம்ப கால த்தில் கவர்ச்சி நடிகை வலம் வந்து கொண் டிருந் தார்.
முத்து திரைப்ப டத்தில் கூட வடிவேலுவுக் கு ஜோடியா க நடித் து அனைவரும் கவனத் தையும் ஈர்த் தார். அதன் பின் திருமணம் செய்து கொண் ட இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார் . பின் பல வருடங்க ளுக்கு பின் சீரியல் வில்லி கதா பாத்தி ரத்தில் நடித்து வந்தார்.
இந்த நிலையில் இவர் சமீப த்தில் விஜய் டிவியின் பிரபல நிகழ் ச்சி குக் வித் கோமாளி நான்கா வது சீசனில் கலந்து கொண் டு இருக்கி றார் . இதில் சமீபத்தில் இவர் பேட்டி ஒ ன்று கொடுத் திருந் தார் . அ தில் தனது வாழ்க் கையில் நடந்த பல விஷய ங்களை பகிர்ந் திருக் கிறார்.
மேலும் பேசிய வர் தனது தாய் மற்றும் தந்தை இறந்து விட்ட தால் அனாதை போன்ற உணர் கிறேன் என அந்த பேட்டியி ல் மனமு டைந்து பேசியி ருந்தார். அதில் அவர் கூறியது எ ன்னுடைய தந்தை யை முக மூடி கொள்ளை யர்கள் கொலை செய்து விட் டனர்.
அந்த சமயத்தில் இது போன்ற கொலை கள் அதிகம் நடந்து வந்த சம யத்தில் என் தந்தை இறந் தார் . அதன் பின் என் தாய் தான் எனக்கு பக்க பலமாக இருந்தா ர். சமீபத்தில் எனது தாயும் இறந் தார் . தற்போது பேச்சுத் துணைக்கு கூட ஆளில்லாமல் இருக்கி றேன்.
இப் படி ஒரு அனாதை போன்ற மனநிலை யோடு தான் நான் என் வாழ்க்கை யை நடத்தி வரு கிறேன் என அந்த பேட்டியில் மிகு ந்த வருத்த த்துடன் பேசி இருக்கி றார் . இதை பார்த்த பலரு ம் இவரு க்கு இப்படி ஒரு கஷ்டமா என தங்க ளது ஆளுதல் களை கூறி வருகி ன்றனர் .