பிரபல தயாரி ப்பாளரும் நடிகரு மான ஆர்கே சுரே ஷின் முழு குடும்ப புகைப் பட ங்கள்.!
தமிழ் சினிமாவின் பிரப ல தயாரிப் பாளராக இருந்து பின் நடிகராக மாறியவர் தான் ஆர் கே சுரேஷ் . பல முக்கிய திரைப்ப டங்க ளை தயாரித்து பின் பாலாவின் தார தப்பட்டை என்ற திரை ப்படத்தி ன் மூலம் அறிமுகமானார்.
விஷால் நடித்த மருது திரைப்பட த்தின் வில்லனா க நடி த்தார். பின் இப்படை வெல்லும் , ஸ்கெ ட்ச் , பில்லா பாண்டி , நம்ம வீட்டு பிள்ளை , புலிக் குத்தி பாண்டி , விசித்திறன் போன்ற படங்க ளில் நடித்தி ருக்கிறா ர்.
விசி த்திரன் படத்தில் இவர் கதாநாயக னாக நடித்திருந் தார் . தயாரி ப்பது மட்டுமில் லாமல் பட ங்களை விநி யோகமும் செய்து வந் தார் . பர தே சி , சூது கவ்வும் , தர்ம துரை , மாம னிதன் போன்ற படங் களை இவர் விநி யோகம் செய்து இருக் கிறார்.
தற்போ தும் சில படங்களில் முக்கிய கதாபாத்தி ரம் மற்றும் ஹீரோ வாக நடித்து வருகி றார் . இவர் பிரபல சீரியல் நடிகை திவ்யா வை திருமணம் செய்வ தாக இரு ந்து பின் திருமணம் நடக்கா மல் போய்விட் டது .
பின் 2020 ஆம் ஆண்டு மது என்பவரை ரகசிய திரும ணம் செய்து கொ ண்டார். சமீபத் தில் கூட அவரது மனைவி யின் வளை காப்பு மற்றும் குழந் தை பிறந் ததை அவர் புகைப்பட ங்கள் மூலம் ப திவு செய்திரு ந்தார் . பல ரும் பார்த் திராத அவரது குடும் ப புகைப்ப டங்கள்