ரோலக்ஸை விட மிரட்ட லான கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் உலகநாயகன் கமல்ஹாசன்.! ஆனால் லியோ படத்தில் கிடையாதா.? எந்த படத்தில் தெரி யுமா.?
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கமல ஹாசன் . இவர் விக்ரம் திரைப்படத் தின் மூலம் மிகப்பெரிய கம்பே க்கை கொடுத் தார் . இவருடைய சினிமா கரியர் முடிந்து விட்டது என்று நினைத்த நிலையில் விக்ரம் படத்தின் மூலம் 400 கோடி வசூல் செய்து சாதனை படை த்தார் .
அதை தொடர்ந்து கிடப்பி ல் கிடந்த இந்தியன் 2 திரைப்பட த்தை தூசி தட்டி மீண்டும் நடித்து வருகி றார் . இதை அடுத்து அடுத்த டுத்த திரைப்பட ங்களில் நடிக்க தீவிர மாக இருந்து வரு கிறார் . அதன் படி ஹச் வினோத் உடன் ஒரு படம் நடிக்க கமிட் ஆ கி இருக் கிறார்.
அதை தொடர்ந்து இயக்கு னர் மணிரத் னத்துடன் ஒரு படத்தி ற்கும் தயாராகி வருகி றார் இவர் . இந்த நிலையில் படங்க ளில் நடிப்ப தை தாண்டி படங்களை தயாரிப்ப திலும் அதிக கவனம் செலு த்தி வரு கிறார் . அதன் மூலம் சிவகா ர்த்திகேய னின் ஒரு ப டத்தை தயாரி க்கிறார்.
அதே போல் சமீபத்தில் வெளி யான தகவல் பாடி தேசிங்கு பெரி யசாமி இயக் கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தையும் தயாரிக் கிறார் இவர் . தற்போது லியோ திரைப்படத் தில் கமல் கேமியோ நடிப்பா ரா lcu வில் இணையு மா என பலரும் கேள்வி எழுப்பி வ ந்தனர்.
இந்த நிலையில் தேசிங்கு பெரிய சாமி இயக்கும் சிம்பு படத்தில் ரோலக்ஸ் போன்ற ஒரு பயங்கர கேமியா கதாபாத்திரத் தில் கமல் நடிக்க இருக்கி றார் என தற்போது தகவல் வெளியாகி இருக் கிறது . ஏனெ ன்றால் கமல் அந்த படத்தை தயாரி க்கி றார்.
அந்த ப டத்தில் சில நிமிடங் கள் அவர் வந்தால் படம் மிகப்பெரிய லாப த்தை கொடு க்கும் என திட்ட மிட்டு இருக்கி றாராம் . இத னால் கூடிய விரைவில் ஒரு மிரட்ட லான கேமி யோவில் கமலை எதிர்பார் க்கலாம் . இது தற்போது இணை யத்தில் வைரலாக பேசப் பட்டு வ ருகிறது.