என்னது விஜய் தான் நம்பர் ஒன் ஆ.? லியோ படத்தின் பிசினஸை அசால்டாக அடி த்து நொறு க்கிய பிரபல நடிகர் .!! வியந்து பார் க்கும் தமிழ் சினிமா ரசிக ர்கள்.!!

0

தமிழ்   சினிமாவின்   பிரபல   நடிகர் விஜய்  .  இவர் தற்போது   லோகேஷ்   இயக்கத்தில் லியோ   திரைப்ப டத்தில்   நடித்து வருகிறார் .   இவர் கடைசி யாக   நடித்த வாரிசு திரைப்படம்   3 00   கோடி வசூல் செய்து   சாதனை   படை த்தது.

 

 

இந்த   நிலையில்   தற்போது  தமிழ்   சினிமா வில்   விஜய் தான்   நம்பர்   ஒன்   இடத்தி ல் இருக்கி றார்  என பலரும்   பேசி   வருகி றார்கள்  .  ஏனென் றால் அவர்   பிசினஸ்   அதிக மாக   இருக் கிறதா ம்  .   இந்த   நிலையி ல்    மற் றொரு  நடிகர்  சைல ன்டாக   விஜயி ன்   பிசினஸை முந்தி  சாதனை   செய் திருக் கிறார்.

 

 

இது  தற்போது  பலரு க்கும்   ஆச்சரியத் தை   கொடுத்து    இருக் கிறது .  அந்த நடிகர் வேறு யாரும்   இல்லை நடிகர்  சூர்யா தான்  .  இவர் தற்போது  சிறுத்தை சிவா இயக்க த்தில்  புதிய   படத்தில்   நடித்து   வருகிறா ர்  .  இந்த படம் 10 மொழிகளில் உருவாகு வதால்   மிகப் பெரிய   எ திர்பார்ப்பு   இருந்து   வரு கிறது.

 

 

அதா வது   லியோ படத்தின்  ப்ரீ    பிசினஸை  விட   சூர்யா படத்தின் பிசினஸ் அதிக மாக   இருந்து   வருகிறதா ம் .   ஒருபுறம் விஜய் ,   திரிஷா ,   அர்ஜுன் ,  கௌதம் என   நட்சத்தி ர   பட்டாள த்தையே  இறக்கி   வைத்திரு க்கிறா ர்   லோகேஷ்.

 

 

இந்த  நிலையில்  அந்த படம் ரிலீஸ் முன்பே   400   கோடி வரை வியாபா ரம்  ஆகி உள்ளதாக  தகவல்கள்   வெளிவந் திரு க்கிறது .  ஆனால்   அதையே  அடித்து   நொறுக் கும்   வகையில்   சூர்யாவின்  படம்    500   கோடி பிசினஸ்   செய்து   இருக்கி றதாம் .  இது  பலருக்கும்   அதிர்ச்சி யை  கொடுத் திருக் கிறது.

 

 

விஜய் தான்   நம்பர் ஒன் என   பலரும்   பே சுகிற   நிலையில்   சூர்யா   500 கோடி பிசினஸ்   செய்து   ஆச்சரி யப்ப ட   வைத்தி ருக்கிறா ர்  .  இதன் மூலம் தான் யாருக்கும்  சளை த்தவன்   கிடையாது என சூர்யா   மீண்டும்  ஒருமு  றை   நிரூபித்தி ருக்கிறார்  . இந்த தகவல்   தற்போது   இணையத் தில்   பர வி   வருகிறது.

 

Leave A Reply

Your email address will not be published.