லியோ படத் தில் நடி க்க மறு த்த 30 வயது தமிழ் நடிகை .!! விஜய் லோகேஷ் படத்தையே நிராக ரித்த நடிகை.!! இந்த நடி கையா என ஷாக் கான ரசிக ர்கள்.!!

0

தளபதி  விஜய் நடிப்பில்   இயக்கு னர்   லோகேஷ் கனகா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ .   இவர்கள்   இரு வரும்   கடைசியாக மாஸ்டர் திரைப்பட த்தில்   இணைந் து   இருந்த னர்  .  அ ந்த   திரைப்ப டம்   மிகப்பெரிய வெற்றி யை   கொடு த்தது.

 

 

அதை   தொடர்ந்து   இரண்டாவது முறையாக   இணை ந்து   இருக்கி ன்றனர்  . மேலும் இந்த படத்தின்  மீது மிகப்பெரிய   எதிர்பா ர்ப்பு   இருந்து    வருகி றது .  காரணம்  லோகேஷ்  கனக ராஜ்  கடைசி யாக   இயக் கிய   விக்ரம்   திரைப் படம்  தான்  . அதில் தனக்கான  ஒரு   யுனிவ ர்சை    உருவா க்கினார்.

 

 

அதனால்   இந்த படம் அதில்   இணைகி றதா   அ ல்லது   தனிப் பட்ட   படமாக  வருகி றதா  என்ற  குழப் பமே   ரசிகர்க ளுக்கு  பெரிய அளவில் இருந்து வருகிறது .  இந்த   நிலையில் இந்த   படத் தில்   விஜய்க்கு ஜோடியாக   ப ல   வருடங்க ளுக்கு  பின்  திரிஷா   கமிட் டாகி   இருக் கிறார்.

 

 

இந்த  நிலை யில்   விஜய் லோகேஷ் படம்  என்றால் பல  நடிகைக ள்   மு ன்வந்து நடிக்க   தயாராக   இருக்கி றார்கள் .  ஆனால் ஒரு 30 வயது  நடிகை மட்டும்   லோகேஷ் கேட்டும்    படத்தில் நடிக்க   மறுத்தி ருக்கி றார்  . இது பலருக்கும்   ஆச்சரி யத்தை   கொடுத்தி ருக்கிறது  .  அந்த நடிகை வேறு   யாரு மில்லை.

 

 

நடிகை   சாய் பல்லவி   தான்  .  முதலில்  இந்த   படத்தில் நடிகை   சாய் பல்லவி நடிக்க வைக்க  தான் பேச்சு   வார்த் தை   நடந்ததா ம்  .  ஆனால்   கதா பாத்திர த்திற்கு   அதிக முக்கியத் துவம்   இல்லை எனக் கூறி   சாய் பல்லவி   இந்த   வாய்ப்பை மறுத்து விட்டா ராம்.

 

 

சாய் பல்லவி   திரைத்து றையில்   கதாபாத் திரத்தி ற் கு   முக்கியத் துவம்  உள்ள   கதை களை  நடித்து  தற்போது முன்னணி   அந்தஸ் தை   பெற்றி ருக்கி றார் . அதனால்  எவ் வளவு  பெரிய   படமாக   இருந் தாலும்   முக்கி யத்துவம்   உள்ள  கதைக ளை  மட்டுமே   தேர்ந் தெடுத்து   நடி க்க   வேண்டும்   என   உறுதி யோடு   இருக் கிறார்

 

 

.

Leave A Reply

Your email address will not be published.