அலட்சி யமாக சூப்பர் ஹிட் படத்தை தவ றவிட்ட நடி கர். !! கெட் டியாக பிடித்து மிகப் பெரிய வெற்றி கொடுத்த தள பதி விஜய் .!! இன்றும் புலம் பும் நடிகர்.!!

0

தமிழ்  சினிமா வின்   முன்னணி நடிகர் விஜய்  .  இவரின்   நடிப் பில்  வெளிவரும் படங்க ளுக்கு   ரசிகர்கள் மத்தியில் பெரிய   வரவே ற்பு   இருந்து   வருகிற து  . தற்போது   வ ரை   பல முக்கிய   திரைப்ப டங்க ளை  தவறவிட் டிருக் கிறார்.

 

 

ஆனால் சில நடிகர்கள் தவறவிட்ட   படங்க ளிலும்   நடித் து   மிகப்பெரிய வெற்றியை கொடுத்தி ருக் கிறார் .   அந்த   வகையில் ஒரு நடிகர்   மிஸ்   செய்த   படத்தை விஜய் நடித்து    தனக்கு   திருப்பு  முனை யாக    அமை த்துக்   கொ ண்டார்.

 

 

அந்த   நடிகர் வேறு யாரும் இல்லை   90  களில்   பிரபல மான   நடிக ராக   இருந்த நடிகர்   அப்பா ஸ்   தான்  . இவர்   பெண் கள்   மத் தியில்   சாக்லே ட்   பாயாக   இருந்து  கொ ண்டி ருந்தார் .   1997 ஆம் ஆண்டு   வெளியாகி     மிகப்பெ ரிய   வெற்றி யான திரைப் படம்  தான்  காத லுக்கு   மரி யாதை.

 

 

இந்த   படத்தி ல்   விஜய்க் கு   ஜோடியாக   ஷாலினி   நடித்தி ருப் பார் .  இந்த படம் விஜயின்  கரியரி ல்   மிகப்பெ ரிய   திருப்பு முனை   படமாக   அமை ந்தது .  இந்த   படத்தின்   வாய்ப்பு   முதலில்   ந டிக  ர்   அப்பாஸிற்கு   தான்   சென்று   இருந்த தாம்.

 

 

ஆனால்  அதனை     தெரியா மல்   தவறவிட் டதாக   சமீபத்தி ய   பேட் டியில்   அப்பாஸ் வெளிப்ப டையாக   கூறி   இ ருக்கி றார்கள்  .  இந்த படத்தின்   இயக் குனர்   படத்தின் கதையை   அப்பாஸ்   மேனேஜரி டம்   கூறியிரு க்கிறா ர்.

 

ஆனால்  மேனேஜர்   அப்பா ஸிடம்   கூறா மல்   தவி ர்த்து   விட் டாராம் .  அதனால் படத்தின்   வாய்ப் பை   அறி யாமல்   தவிர்த் து   இருக்கி றார்.  விஜய்   நடிப் பில்  படம்  வெற்றி   அடை ந்தது   என்பது   அனைவ ருக்கு ம்   தெரியு ம்  . இந்த தகவல்   தற்போது   இணைய த்தில்   பரவி   வருகி றது.

 

Leave A Reply

Your email address will not be published.