இசைய மைப்பா ளர் யுவன் சங்கர் ராஜாவின் மூன்று மனைவி களை பார்த்து உள்ளீர்க ளா ? பலரும் பார் த்திராத அவரது திருமண புகைப்ப டங்கள்.!!
தமிழ் சினிமா வின் பிரபல இசைய மைப்பா ளர் யுவன் சங் கர் ராஜா . இவர் இளையரா ஜாவின் மகன் . இவரது பாடல் களுக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்ட மே இருக்கி றது . 1997 ஆம் ஆண்டு அரவிந்த ன் படத் தின் மூலம் அறிமுக மா னார்.
இவர் அதன்பின் தீனா திரைப் படத்தின் மூலம் பிரபலமா னார் . தொடர்ந்து நந்தா , துள்ளு வதோ இளமை , ஏப்ரல் மாதத்தி ல் , மௌன ம் பேசிய தே , வின் னர் , காதல் கொண் டே ன் , புதிய கீதை என தொட ர்ந்து ஹிட் படங்க ளை கொ டுத்து வந் தார்.
இவர் மேலும் செல்வரா கவன் படங்க ளில் இவரது பாடங்க ளுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கி றது . பி ன் 7ஜி ரெயின் போ காலனி , மன் மதன் , ராம் , சண்டக் கோழி , வல்லவன் , திமிரு , பருத்தி வீரன் , கற் றது தமிழ் , பில்லா , மங்கா த்தா , என இவரது வெற்றி பட் டியல் தொட ர்ந்து கொண் டே போ கும்.
மேலு ம் இவர் பி ஜிஎம் கிங் என அழைக்கப்ப டுப வர் . இவர் 2005 ஆம் ஆண்டு சுஜா சந் திரன் என்பவ ரை திரும ணம் செய்து கொண் டார் . பின் 2007 ஆம் ஆண்டு இருவ ரு ம் கருத்து வேறு பாடு காரண மாக பிரிந் து வி ட்டனர்.
2011 ஆம் ஆண்டு ஷில்பா என் பவரை திரும ணம் செய்து கொண் டார் . மேலும் 2014 ஆம் ஆ ண்டு இஸ் லாம் மத த்திற்கு மாறினா ர் . பின் 2015 ஆம் ஆண்டு மூன் றாவது திரும ணம் செய்து கொண் டார் . இவர் உடைய மூன்று மனைவி களின் புகைப்ப டங்கள் இதோ